Feeds:
Posts
Comments

Archive for January, 2014

தேடல்

பாராமல் காட்சி இல்லை

தேடாமல் தெளிவு இல்லை

தேடு தெளியும் வரை

தேடலில் தொலைந்து போகாமல்.

 

பூமி பெரிதல்ல நீ தொலைந்து போக

சுற்றிவா உன் இஷ்டம் போல

பறந்துசெல் சிட்டுக்குருவி போல

உலகரிவாய் நிட்சயமாக.

 

கண்முன் இருப்பது கானல்நீர் அல்ல

கண்ட கனா அது பொய் அல்ல

தெரிவன யாவும் மாயை அல்ல

அணைத்துக்கொள் சிறுபிள்ளை போல.

 

எவருக்கும் வாழ்க்கை பரிட்சயமல்ல

வாழ்வைக்கண்டு நமக்கு அட்சமல்ல

நிமிர்ந்து பார் அது சூரியனல்ல

பருந்தை எதிர்க்கும் சிறு புழு போல!

 

– ம. நவீன்

Read Full Post »